அரசியல்

“ரஃபேல் வாட்ச் லஞ்சமாக தரப்பட்டது.. அண்ணாமலையின் மானம் எங்கே மேயப்போயிருந்தது?”: சிலந்தி கடும் விமர்சனம்!

பா.ஜ.க.வின் நிர்வாகிகளாக இருந்த நிர்மல்குமார், டாக்டர் சரவணன், கிருஷ்ணபிரபு போன்றோர் தோலுரித்தபோது, அண்ணாமலை தனது ஐம்பொறிகளையும் அடக்கிக் கிடந்தது ஏன்?

“ரஃபேல் வாட்ச் லஞ்சமாக தரப்பட்டது.. அண்ணாமலையின் மானம் எங்கே மேயப்போயிருந்தது?”: சிலந்தி கடும் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அண்ணாமலை முற்றிலுமாகத் துறந்துவிட்ட அவரது மானத்துக்கு கழக அமைப்புச் செயலாளர் பாரதியிடம் நஷ்டஈடு கேட்டு, அதுவும் ரூ.500 கோடியே 1 ரூபாய் தரவேண்டும் எனக் கோரியுள்ளார்!

அவர் உண்மையான மானஸ்தர், மயிர் நீப்பின் உயிர்வாழாக் ஒப்பானவர் கவரிமானுக்கு என்றால், வழக்கறிஞர் ஆலந்தூர் பாரதி மீது தொடரப்போவதாகக் குறிப்பிடும் வழக்கை, அவருடைய கட்சியில், அதாவது பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுக் கிளையில் பொருளாதாரப் பிரிவு செயலாளராக விளங்கிய கிருஷ்ணபிரபு, "ஆருத்ரா போன்ற மோசடியில் நபர்கள் (தமிழ்நாடு பாரதிய ஈடுபட்ட ஜனதாவின்) மாநிலத் தலைமைக்கு நெருக்கமாக இருந்து வருகிறார்கள்” என்று தனது விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுஅது ஏடுகளில்வெளிவந்த போது கிருஷ்ணபிரபு மீது ஏன் மானநஷ்ட வழக்கு தொடுக்கவில்லை?

“ரஃபேல் வாட்ச் லஞ்சமாக தரப்பட்டது.. அண்ணாமலையின் மானம் எங்கே மேயப்போயிருந்தது?”: சிலந்தி கடும் விமர்சனம்!

தன் பெயரைக் குறிப்பிடவில்லை என்று அண்ணாமலை நழுவ நினைக்கலாம்! தன் பெயரில் இல்லை என்றாலும் பாரதிய ஜனதா கட்சி சார்பிலாவது, அவர்மீது மான நட்ட வழக்கு தொடர்ந்திருக்கலாமே! அப்போது ஏன் ‘திருடனுக்கு தேள் கொட்டியது போல' மெளனமாக இருந்தார்?

அதேபோல இன்னொரு தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகி நிர்மல்குமாரும் '420' மலையால், அதாவது மோசடி மலையால் பா.ஜ.கவுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய கேடு என்று குற்றம்சாட்டியபோதும், கட்சியின் தலைமை ஒரு பேசியது அமைச்சரிடம் பேரம் என்று குறிப்பிட்டபோதும் அண்ணாமலையின் மானம் எங்கே மேயப் போயிருந்தது என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள்.

இன்று பாரதியிடம் ரூ.500 கோடியே 1 ரூபாய் மானநஷ்டமாக கோரப்போவதாகக் கூறும் அண்ணாமலை பா.ஜ.க.வின் நிர்வாகிகளாக இருந்த நிர்மல்குமார், டாக்டர் சரவணன், கிருஷ்ணபிரபு போன்றோர் தோலுரித்தபோது, அண்ணாமலை தனது ஐம்பொறிகளையும் அடக்கிக் கிடந்தது ஏன்?

“ரஃபேல் வாட்ச் லஞ்சமாக தரப்பட்டது.. அண்ணாமலையின் மானம் எங்கே மேயப்போயிருந்தது?”: சிலந்தி கடும் விமர்சனம்!

அண்ணாமலை கட்டியிருக்கும் ரஃபேல் கடிகாரம் குறித்து அவர் குறிப்பிட்ட விபரங்கள் எல்லாம் 'பொய்' - உண்மைக் கதை வேறு என் ஒரு செய்தி இப்போது வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. "நேஷன் போஸ்ட்" என்று தங்கள் (denty Docuemnt) ஐ.டி. யைக் குறிப்பிட்டு, அண்ணாமலை கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச் அவர் போலீஸ் அதிகாரியாக இருந்தபோது, ஒருவரை வழக்கிலிருந்து காப்பாற்றியதற்காக அவரால் தரப்பட்டது என்று 'பகீர்' செய்தி வெளியிட்டுள்ளார்கள்!

இந்த விபரங்களை நம்பவும் நம்பாமலும் இருக்க முடியவில்லை! ஏனென்றால், தான் வாங்கிய ரஃபேல் கடிகாரத்துக்கான 'பில்' என அண்ணாமலை ஒரு காகிதத்தைக் காட்டியது போல அந்த 'ட்விட்டர் பதிவிலும் ஒரு‘பில்' காண்பிக்கப்பட்டுள்ளது. அந்த 'வாட்ச்சோட விலை அந்த பில்லில் ரூ.3 லட்சத்து 46 ஆயிரத்து 530 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் ரூ.3,46,530.60 எனத் தெளிவாகத் தெரிகிறது! அந்த டிவிட்டர் பதிவில் இந்த எண்கள் பளிச்சிடுகின்றன.

நம்ப முடியவில்லை என யாராலும் கூறமுடியாது; அண்ணாமலை காட்டியபில்லை நம்புபவர்கள் இதனை ஏன் நம்பக்கூடாது என எதிர்க் கேள்வி எழும். அதனால் நம்புவோமாக! அடுத்து அவர்கள் குறிப்பிடுவது இந்த 'வாட்ச் தேசப்பற்றால் வாங்கியது இல்லை. அண்ணாமலை போலீஸ் அதிகாரியாக இருந்தபோது லஞ்சமாகப் பெற்றது என்று போட்டுடைத்துள்ளார்கள்.

“ரஃபேல் வாட்ச் லஞ்சமாக தரப்பட்டது.. அண்ணாமலையின் மானம் எங்கே மேயப்போயிருந்தது?”: சிலந்தி கடும் விமர்சனம்!

"சே....சே..." அப்படி எல்லாம் அண்ணாமலை கீழ்த்தரமாக இறங்கியிருக்க மாட்டார்; யாரோ வேண்டாதவர்கள் வதந்தி விஷமத்தனமாக பரப்புகிறார்கள் என எண்ணினால், இது வதந்தி அல்ல என சில ஆதாரங்களைக் காட்டியுள்ளார்கள். அது நம்பத்தகுந்த ஆதாரமா என்று எண்ணும்போதே, கொடுத்த கம்பெனி, சர்வலோகா சர்வீசஸ் ஆன் கால் பி.லிட் (Sarvaloka Services on Call Private Limited) என்று அந்தக் கம்பெனியின் பெயர், விலாசம் எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமா? அந்தக் கம்பெனி வாட்ச் வாங்கியதற்கான 'பில்லும்' அந்தப் பதிவில் இணைக்கப் பட்டுள்ளது. அந்த விலை 'ரஃபேல்' கடிகாரத்தின் கடிகாரத்தின் ரூ.2,93,670, அதற்கான ஜி.எஸ். டி. ரூ.52,860. 60 மொத்தம் ரூ.3,46,530.60 என்றும் அந்த பில்லில் தெளிவாக உள்ளது.

அந்தக் கம்பெனியின் பூர்வீக விபரங்கள் விலாவாரியாகக் கூறப்பட்டுள்ளன. அதாவது 2014-ல் துவங்கப்பட்டு அதற்குப் பிறகு படிப்படியாக முன்னேறி ஹவுஸ் ஜாய் என்ற பேரில் இந்தக் கம்பெனி இருந்துள்ளது. இந்தக் கம்பெனிக்கு C.E.O. (தலைமை நிர்வாக அதிகாரி) யாக சஞ்சய் கவுரவ் என்பவரை நியமிக்கிறார்கள்.

“ரஃபேல் வாட்ச் லஞ்சமாக தரப்பட்டது.. அண்ணாமலையின் மானம் எங்கே மேயப்போயிருந்தது?”: சிலந்தி கடும் விமர்சனம்!

இந்த சஞ்சய் கவுரவ் கம்பெனிக்குள்ளே செய்த சிறிய சிறிய கோளாறு வேலை காரணமாக இந்தக் கம்பெனியைத் துவங்கிய அர்ன் குமார், அங்கு வேலை பார்த்த சுனில் கோயல் என்பவரை கம்பெனியை விட்டே வெளியேற்றுகிறார்கள். அது மட்டுமல்ல, இந்த சஞ்சய் கவுரவ் (C.E.O.) என் கூறிக்கொண்டு ஏகப்பட்ட ‘பிராடு' பண்ணியதாகக் கூறப்படுகிறது. இதனால் இவர் மீது பெங்களூர் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் அப்போதுதான் அண்ணாமலை பெங்களூர் D.C.P. ஆக நியமிக்கப்படுகிறார். அண்ணாமலை ‘ஹவுஸ் ஜாய்' எனும் அந்த நிறுவனத்தின் மீதான எல்லாப் புகார்களும் அவரது எல்லைக்குட்பட்ட ஸ்டேஷனுக்குத் தான் வந்துள்ளன. இப்படி புகார்கள் பல வந்தபோது, அந்த C.E.O. சஞ்சய் கவுரவ் அப்போது கருநாடக மாநில பி.ஜே.பி.யின் மாணவர் பிரிவு (ஏ.பி.வி.பி.) பொறுப்பாளராக இருந்த இப்போது பெங்களூர் எம்.பி.யாகவும் உள்ள தேஜஸ்வி சூர்யாவைச் சந்திக்கிறார்.

“ரஃபேல் வாட்ச் லஞ்சமாக தரப்பட்டது.. அண்ணாமலையின் மானம் எங்கே மேயப்போயிருந்தது?”: சிலந்தி கடும் விமர்சனம்!

சூர்யா உடனே D.C.P. அண்ணாமலைக்கு தொடர்புகொண்டு, அந்தக் கம்பெனி மீது புகார் வந்தால் கண்டுகொள்ள வேண்டாம் என்று கூறுகிறார். அதற்கு ஓ.கே. சொல்லிய அண்ணாமலைக்குத் தரப்பட்ட லஞ்சம் தான் இந்த ‘ரஃபேல் வாட்ச்' என்கிறது அந்த டிவிட்டர் பதிவு! இந்தப் பதிவு இப்போது வலைதளங்களில் பரவலாக ஓடிக் கொண்டிருக்கிறது! அண்ணாமலை இதனைக்

கண்டிருப்பார்; ஒருவேளை அவர் கண்டிருக்கா விடிலும் அவரது நண்பர்கள் யாராவது பார்த்து அவருக்குத் ஆனால் தெரிவித்திருக்கலாம். இந்தப்பதிவின்மீது அண்ணாமலை இதுவரை எந்த நடவடிக்கையோ, பதிவிட்டவர் மீது புகாரோ தந்ததாக செய்திகள் எதுவும் நம் கண்ணில் படவில்லை!

அண்ணாமலைக்கு ரஃபேல் அவர்கள் வாட்ச் லஞ்சமாகத் தரப்பட்டது என்பதற்குச் சான்றாக இந்தப் பதிவில் பல புகைப்படங்கள். ஆதாரங்கள் என்ற பெயரில் தரப்பட்டுள்ளன. குறிப்பிடும் தேஜஸ்வி சூர்யா அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவர். சமீபத்தில் இருவரும் ஒரே விமானத்தில் பயணம் செய்து, விமானத்தின் எமர்ஜென்சி வாயில் கதவைத் அண்ணாமலைக்கு ரஃபேல் வாட்ச் லஞ்சமாகத் தரப்பட்டது என்பதற்குச் சான்றாக இந்தப் பதிவில் பல புகைப்படங்கள், ஆதாரங்கள் என்ற பெயரில் அவர்கள் தரப்பட்டுள்ளன. குறிப்பிடும் தேஜஸ்வி தேஜஸ்வி சூர்யா அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவர்.

“ரஃபேல் வாட்ச் லஞ்சமாக தரப்பட்டது.. அண்ணாமலையின் மானம் எங்கே மேயப்போயிருந்தது?”: சிலந்தி கடும் விமர்சனம்!

சமீபத்தில் இருவரும் ஒரே விமானத்தில் பயணம் செய்து, விமானத்தின் எமர்ஜென்சி வாயில் கதவைத் திறந்த செய்தி பரபரப்பாக ஏடுகளில் வந்ததும் அறிந்ததே! அந்த தேஜஸ்வி சூர்யாவுக்கும் அண்ணா மலைக்கும் உள்ள நெருக்கத்துக்கு பல ஆதாரங்களாக புகைப்படங் களும், சில 'பில்'களும் இந்தப் பதிவில் இணைக்கப்பட்டுள்ளன. "இந்த “ரஃபேல் வாட்ச்' இரண்டே இரண்டுதான் உள்ளன. ஒன்று, வட இந்தியாவில் உள்ளது.

மற்றொன்று தென் இந்தியாவில் தன் கையில் உள்ளது" என்றார் அண்ணாமலை. இப்போது இந்தியாவில் தென் இந்தியாவின் கோயம்புத்தூரில் சேரலாதனிடமிருந்து தான் வாங்கியதாக பில்லைக் காட்டுகிறார். அதே தென் இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த ஒரு கம்பெனி வாங்கியதாக இன்னொரு ‘பில்லை ‘நேஷன் போஸ்ட்' எனும் டிவிட்டர் பதிவில் காண்பிக்கிறார்கள். “இது என்னபுதுக்குழப்பம் என்பதுபோல, "அண்ணாமலை, இது என்ன புதுக்குழப்பம்? எனக் கேட்டிடத் தோன்றுகிறது.

இந்த டிவிட்டர் பதிவின் நம்பகத் தன்மையை நம்பாமல் இருக்க முடியவில்லை; அந்த அளவுக்கு ஆதாரம் என்று பல படங்களைத் தந்துள்ளார்கள்! அண்ணாமலை ஆலந்தூர் பாரதி மீது மானநஷ்ட வழக்குத் தொடரு முன் அந்தப் பதிவு குறித்து தெளிவான பதில் விளக்கம் தராவிட்டால் அவர் மீது முன்னாள் பா.ஜ.க.வினரால் பதிக்கப்பட்ட '420' (Four Twenty) என்ற முத்திரை மிக ஆழமாக, அழுத்தமாக மக்கள் மனதில் பதிவதைத் தடுத்திட முடியாது". அடுத்த செய்தியாளர் சந்திப்பில் கேட்கும் சேர்த்து கேள்விகளுக்கு பதிலளிப்பதாகக் செய்தியாளர்கள் கூறியவர். இதற்கும் நம்புவோமாக! பதிலளிக்கத் தயாராவார் என நம்புவோமாக!

Related Stories

Related Stories