அரசியல்

பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் செறிவான கருவூலமாக விளங்குபவர் டி.ராஜா - மு.க.ஸ்டாலின் வாழ்த்து !

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மூத்த தலைவர் டி.ராஜாவிற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் செறிவான கருவூலமாக விளங்குபவர் டி.ராஜா - மு.க.ஸ்டாலின் வாழ்த்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மூத்த தலைவர் டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலங்களவை உறுப்பினரும், பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் செறிவான கருவூலமாகவும் விளங்கும் டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்வு பெற்றமைக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories