முரசொலி தலையங்கம்

மரணக் குழி தோண்டும் கொலையரசு - அழுகத் தொடங்கிவிட்டது அ.தி.மு.க ஆட்சி! முரசொலி தலையங்கம்

  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

பேரிடர் காலங்களில் திட்டமிடுதலும், சூழலை அறிந்து விரைந்து செயல்படுவதும் என்னவென்றே தெரியாத அ.தி.மு.க அரசின் அலட்சிய செயல்பாடுகளே, சுஜித் என்ற சிறுவனின் மரணம் போல பேரிடர் காலங்களில் பல மரணங்களுக்கு காரணமாகிவிடுகிறது. மேலும் அரசின் இதுபோன்ற தொடர் அலட்சிய செயல்பாடுகளே அ.தி.மு.க-வின் ஆட்சி அழுகத் தொடங்கிவிட்டது என்பதற்கு முக்கிய சாட்சி என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

banner