முரசொலி தலையங்கம்

விஞ்ஞானத்திற்கு இது சோதனைக்காலம்! - முரசொலி தலையங்கம் 

  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பிரான்சுக்குச் சென்று ரஃபேல் விமானத்தை பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட மதச் சடங்குகள், பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இன்னொரு புறம் விநாயகர் தலையில் யானையின் தலையை பொருத்தி ஆதி காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார்கள் எனக் கூறுகிறார் பிரதமர் மோடி. இதையெல்லாம் படிக்கும்போது,’விஞ்ஞான மனப்பான்மை எத்தனை விபரீத வளையத்திற்குள் சிக்கியிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இதன்மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கும் மதச்சார்பின்மைக்கும், விஞ்ஞான மனப்பான்மைக்கும் வேதனையான காலம் வந்திருப்பது நன்கு புலப்படுகிறது. மேலும் இந்த சோதனையிலிருந்து விடியல் உண்டா என்று முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.

banner