முரசொலி தலையங்கம்

எடப்பாடியே வெட்கப்படும்படி பாராட்டித் தள்ளியிருக்கும் பத்திரிகை! - முரசொலி தலையங்கம் 

  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

வெளிநாட்டில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியே விக்கித்து போகும் அளவிற்கு புகழாரம் பாடியிருக்கிறது ‘தினத்தந்தி’ நாளிதழ். அதிலும் இதுவரை இருந்த முதலமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களை பட்டியலிட்டு காமராசரை விட, அண்ணாவை விட, கலைஞரை விட, எம்.ஜி.ஆரை விட, ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிச்சாமியை உச்சிக்கு கொண்டு போய் உட்கார வைத்திருக்கின்றனர் . எடப்பாடியை புகழ்வதைத் தாண்டி காமராசரை, அண்ணாவை, கலைஞரை, எம்.ஜி.ஆரை, ஜெயலலிதாவை கொச்சைப்படுத்துதல் என்பது, எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து தரையை முத்தமிட தயாராக இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.

banner