முரசொலி தலையங்கம்

காஷ்மீர் சிக்கலும் நாகர் இயக்கத்தின் கோரிக்கையும்! - முரசொலி தலையங்கம்  

  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

காஷ்மீரின் தனிக்கொடியும் சிறப்பு அந்தஸ்தும் பறிக்கப்பட்டதை அடுத்து, தற்போது பல ஆண்டுகளூக்குப் பிறகு ‘தனிக்கொடியும் அரசியல் சட்டமும் வேண்டும்’ என நாகாலாந்திலிருந்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதை முரசொலி நாளேடு குறிப்பிட்டுள்ளது.

காஷ்மீர் அமைதியை இழந்து இருக்கும் இந்தச் சூழலில் நாகாலாந்து அமைப்பு கோரிக்கையை எழுப்புகிறது. இந்த விவகாரத்தில் மோடி அரசு எந்த வழியைப் பின்பற்றப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.

banner