முரசொலி தலையங்கம்

எடப்பாடியால் முடியாது! : முரசொலி தலையங்கம்

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி ‘தி.மு.க நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து வென்றுவிட்டது’ என சதா புலம்பிக் கொண்டிருக்கிறார். தி.மு.க வெறும் வாய் வார்த்தையாக அல்ல எழுத்த வடிவமாகவே தன் வாக்குறுதிகளை தந்துள்ளது, அதை நிச்சயம் தி.மு.க நிறைவேற்றும். மக்கள் பிரச்சனைகளில் பா.ஜ.க-வின் தொங்கு சதையாக செயலாற்றும் அ.தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றிக் காட்டிவிட்டு கேள்விகளை கேட்கட்டும் என முரசொலி கூறியுள்ளது.

banner