முரசொலி தலையங்கம்

ஒன்றல்ல, ஓராயிரம் உதயநிதிகளை உருவாக்கிச் சென்றுள்ளார் கலைஞர்! : முரசொலி தலையங்கம்  

  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உதயநிதிகள் வருவதால் கருணாநிதிகள் உருவாகமாட்டார்கள் என்று கவலைப்படுகிறது ‘தி இந்து’ நாளேடு. ஒன்றல்ல, ஓராயிரம் உதயநிதிகளை உருவாக்கிச் சென்றுள்ளார் கலைஞர் என்று பதிலளித்து தலையங்கம் தீட்டியுள்ளது முரசொலி.

banner