முரசொலி தலையங்கம்

சொன்னதைச் செய்து, செய்வதைச் சொல்லும் தி.மு.க!- முரசொலி தலையங்கம்

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க மக்களுக்கு செய்யக்கூடியவற்றைத் தான் ஆய்ந்தறிந்து சொல்லும். அப்படி சொல்லிவிட்டால் நிச்சயம் அதைச் செய்யும். ஆனால் அ.தி.மு.க தேர்தல் அறிக்கைகளில் சொன்னதையும், ஆட்சிக்கு வந்தபின் சொன்னதை செய்யாமல் இருந்ததையும், மக்கள் மறந்திருப்பார்கள் என்று எடப்பாடி பழனிசாமி மனப்பால் குடிக்கிறார் என முரசொலி சாடியுள்ளது. அந்த மயக்கத்தில் தான் மு.க.ஸ்டாலினை பார்த்து அவர் குறை சொல்கிறார் எனவும் முரசொலி தலையங்கத்தில் கூறியுள்ளது

banner