முரசொலி தலையங்கம்

நம்பிக்கையில்லா தீர்மானத்தை மு.க ஸ்டாலின் ஏன் வலியுறுத்தவில்லை? - முரசொலி தலையங்கம் 

  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

‘நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்தப்போவதில்லை’ என மு.க.ஸ்டாலின் சொன்னது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள முரசொலி தலையங்கம். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ‘தனபாலை மாற்றுவதல்ல தமிழகத்தை மாற்றுவதே முதன்மை நோக்கம்!’ எனக் குறிப்பிட்டுள்ளது.

banner