‘நீட்’ தேர்வுக்கு விலக்குகோரி 1/2/2017 அன்று தமிழ்நாடு சட்டசபையிலிருந்து சட்டமசோதா அனுப்பப்பட்டது. இதுவரை அந்த சட்ட மசோதா என்ன ஆனது என முதல்வர் எடப்பாடி கேள்வி எழுப்பாமல், சமூக நீதிக் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத 'மனு' ஆட்சி செய்பவரிடம் மனு கொடுப்பதில் என்ன பயன் என முரசொலி நாளேடு கேள்வி எழுப்பியுள்ளது.








