<p>இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்து மக்களிடம் நிறை, குறைகளைக் கேட்டறிந்தார்.</p>