இந்தியா

அதிவேகம்.. மீடியனை தாண்டி பறந்த BMW கார் : தூக்கி வீசப்பட்ட பைக்கில் வந்த பெண் - பதறவைக்கும் CCTV காட்சி!

அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ கார் பெண்ணின் மீது மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

அதிவேகம்.. மீடியனை தாண்டி பறந்த BMW கார் : தூக்கி வீசப்பட்ட பைக்கில் வந்த பெண் - பதறவைக்கும் CCTV காட்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகா மாநிலம் மங்களூர் அருகே அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ கார் பெண்ணின் மீது மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கர்நாடகா மாநிலம் மங்களூர் மாவட்டம் பல்லால்பாக் என்ற பகுதியில் வேகமாக வந்த பி.எம்.டபிள்யூ கார் ஒன்று மீடியனை கடந்து எதிர் திசையில் வந்த இரு சக்கர வாகனம் மற்றும் மற்றொரு காரின் மோதி விபத்துக்குள்ளானது.

அதிவேகம்.. மீடியனை தாண்டி பறந்த BMW கார் : தூக்கி வீசப்பட்ட பைக்கில் வந்த பெண் - பதறவைக்கும் CCTV காட்சி!

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த ப்ரீத்தி மனோஜ் என்ற பெண் தூக்கி வீசப்பட்ட படுகாயமடைந்தார். மேலும் எதிர் திசையில் வந்த காரில் இருந்த அமை ஜெயதேவன் என்ற சிறுவனும் காயமடைந்தார்.

இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக படுகாயமடைந்த சிறுவனையும், பெண்ணையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதிவேகம்.. மீடியனை தாண்டி பறந்த BMW கார் : தூக்கி வீசப்பட்ட பைக்கில் வந்த பெண் - பதறவைக்கும் CCTV காட்சி!

மேலும் அதிவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் ஷ்ரவன் குமாருக்கு தர்ம அடி கொடுத்து போலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ கார் மோதி பெண் தூக்கி வீசப்படும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

banner

Related Stories

Related Stories