India

#LIVEupdates | டெல்லியில் மீண்டும் ‘ஆம் ஆத்மி’ ஆட்சி! - தேர்தல் முடிவுகள்

டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

#LIVEupdates | டெல்லியில் மீண்டும் ‘ஆம் ஆத்மி’ ஆட்சி! - தேர்தல் முடிவுகள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on
11 February 2020, 06:10 AM

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் : ஆம் ஆத்மி முன்னிலை - காலை 11:30 மணி நிலவரம்!

ஆம் ஆத்மி - 55 இடங்களிலும்

பாஜக - 15 இடங்களிலும்

காங்கிரஸ் - 0 இடத்திலும் முன்னிலை!

11 February 2020, 05:26 AM

11 மணி நிலவரம்!

மொத்தமுள்ள 70 தொகுதிகளில்

ஆம் ஆத்மி - 54

பா.ஜ.க - 16 இடங்களில் முன்னிலை!

11 February 2020, 04:59 AM

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் : ஆம் ஆத்மி முன்னிலை - காலை 10:15 மணி நிலவரம்!

ஆம் ஆத்மி - 50 இடங்களிலும்

பா.ஜ.க - 20 இடங்களிலும் முன்னிலை!

11 February 2020, 04:19 AM

டெல்லியில் மீண்டும் ‘ஆம் ஆத்மி’ ஆட்சி!

11 February 2020, 03:46 AM

#CAA-வுக்கு எதிராக போராட்டம் நடைபெறும் ஷாகின்பாக் (ஓக்லா தொகுதி) பகுதியில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை!

11 February 2020, 03:37 AM

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலை!

புது டெல்லி தொகுதியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலை.

11 February 2020, 03:33 AM

பெரும்பான்மையை தாண்டி ஆம் ஆத்மி முன்னிலை!

பெரும்பான்மைக்கு 36 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி 56 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

11 February 2020, 03:26 AM

தலைநகர் யாருக்கு? : டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறு!

11 February 2020, 03:26 AM

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் - ஆம் ஆத்மி முன்னிலை!

காலை 8:40 மணி நிலவரப்படி,

ஆம் ஆத்மி - 56 இடங்களிலும்

பா.ஜ.க - 13 இடங்களிலும்

காங்கிரஸ் - 1 இடத்திலும் முன்னிலை!

11 February 2020, 03:26 AM

ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியை பிடிக்கும்?

கடந்த சட்டமன்றத் தேர்தலில் டெல்லியில் மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம்ஆத்மி கட்சி 67 இடங்களை பிடித்து ஆட்சிக்கு வந்தது. இப்போது வெளியான தேர்தல் கணிப்புகளால் மீண்டும் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியை பிடிக்கும் என்று தெரிகிறது.

banner

Related Stories

Related Stories