இந்தியா

6 வரை இன்று : மோடி தீட்டிய மாஸ்டர் பிளான்... இடஒதுக்கீட்டில் தி.மு.க-வின் சீரிய சாதனைகள்!

இன்றைய முக்கியச் செய்திகளில் சில இங்கே.. குறிப்பிட்ட செய்தியை க்ளிக் செய்தால் விரிவான செய்தியைக் காணலாம்.

6 வரை இன்று : மோடி தீட்டிய மாஸ்டர் பிளான்... இடஒதுக்கீட்டில் தி.மு.க-வின் சீரிய சாதனைகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அம்பானி வசமாகும் பாரத் பெட்ரோலியம்: 2016ம் ஆண்டே மோடி அரசு தீட்டிய மாஸ்டர் பிளான்!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தை தனியார் மயமாக்குவதற்காக 2016ம் ஆண்டே பா.ஜ.க அரசு செய்த தில்லுமுல்லு தற்போது அம்பலமாகியுள்ளது.

“தி.மு.க அரசு அமைந்ததும் MBC இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு” - மு.க.ஸ்டாலின் உறுதி!

வன்னியர் சமுதாய மக்களுக்கு பல சாதனைகளையும் எண்ணற்ற திட்டங்களையும் தி.மு.க தீட்டியுள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஷூட்டிங்கின் போது மாரடைப்பு: நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மறைவு!

தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென தனியிடம் பிடித்த நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்.

‘சுயமரியாதை’ என்ற வார்த்தையை பெரியார் ஏன் தேர்ந்தெடுத்தார்? - ப.திருமாவேலன் உரை

“பேதம் இல்லாத வார்த்தை ‘சுயமரியாதை’. அந்த வார்த்தையை தந்தை பெரியார் தேர்ந்தெடுத்ததுதான் மனிதநேயத்தின் உச்சம்” என்று பெரியாரிய சிந்தனையாளரும், ஊடகவியலாளருமான ப.திருமாவேலன் பேசினார்.

48,000 போக்குவரத்துக் கழக ஊழியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவு - தெலங்கானா முதல்வர் அறிவிப்பால் பரபரப்பு!

தெலங்கானாவில் போக்குவரத்து துறையை சேர்ந்த 48 ஆயிரம் ஊழியர்களை பணீநீக்கம் செய்யுமாறு அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

“கீழடியில் கிடைத்த அரிய பொருட்களைக் கொண்டு அருங்காட்சியகத்தை விரைந்து அமைக்கவேண்டும்” - மு.க.ஸ்டாலின்

கீழடியில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு அருங்காட்சியகத்தை விரைந்து அமைக்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories