இந்தியா

லடாக்கில் ராணுவ வீரர்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய தோனி : மகிழ்ச்சியில் ரசிகர்கள் - வைரல் வீடியோ !

லடாக் பகுதியில் ராணுவ வீரர்களுடன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தோனி ஈடுபட்டிருந்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

லடாக்கில் ராணுவ வீரர்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய தோனி : மகிழ்ச்சியில் ரசிகர்கள் - வைரல் வீடியோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராணுவத்தில் இரண்டு மாதங்கள் பயிற்சி பெறவுள்ளதாக அறிவித்தார். அதன்படி இந்தியராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக பயிற்சி பெற்று வருகிறார் தோனி.

லடாக்கில் ராணுவ வீரர்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய தோனி : மகிழ்ச்சியில் ரசிகர்கள் - வைரல் வீடியோ !

இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் பயிற்சி பெற்ற தோனி, காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

லடாக்கில் ராணுவ வீரர்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய தோனி : மகிழ்ச்சியில் ரசிகர்கள் - வைரல் வீடியோ !

இதனையடுத்து புதிய யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட லடாக் பகுதியில் ராணுவ வீரர்களுடன் உற்சாகமாக சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளார் தோனி.

லடாக்கில் ராணுவ வீரர்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய தோனி : மகிழ்ச்சியில் ரசிகர்கள் - வைரல் வீடியோ !

முன்னதாக ராணுவ மருத்துமனையில் உள்ள வீரர்களுடன் தோனி தேநீர் அருந்தும் வீடியோ ட்விட்டரில் வைரலாகியுள்ளது.

லடாக்கில் ராணுவ வீரர்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய தோனி : மகிழ்ச்சியில் ரசிகர்கள் - வைரல் வீடியோ !

மேலும், சியாச்சின் மலைப்பகுதிக்கு சென்று போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவிடத்தில் தோனி மரியாதை செலுத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சுதந்திர நாளில் சக ராணுவ வீரர்களுடன் தோனி பேசிக்கொண்டிருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

banner

Related Stories

Related Stories