இந்தியா

பா.ஜ.க எம்.பி. சன்னி தியோலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் !

மக்களவை தேர்தலில் தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி அதிகளவு செய்ததாக குருதாஸ்பூர் எம்.பி. சன்னி தியோலுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க எம்.பி. சன்னி தியோலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் நடிகர் சன்னி தியோல் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலின் போது ஆணையம் நிர்ணயித்த செலவுத்தொகை ரூ. 70 லட்சத்தைவிட ரூ. 78 லட்சத்திற்கு மேல் வரை செலவு செய்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து, மாவட்ட தேர்தல் அதிகாரி சன்னிதியோலுக்கு தனது தேர்தல் செலவுகளை விளக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories