இந்தியா

அரசு அதிகாரி to மத்திய அமைச்சர் - மோடியின் ஃபேவரைட் ஜெய்சங்கர்!

மோடியின் தற்போதை அமைச்சரவையில் இருந்து சுஷ்மா சுவராஜ் விலகியதால் அவருக்கு பதிலாக முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரை மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசு அதிகாரி to மத்திய அமைச்சர் - மோடியின் ஃபேவரைட் ஜெய்சங்கர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குடியரசு தலைவர் மாளிகையில் 2-வது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்றுக் கொண்டார். அவரோடு மத்திய அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

புதிய அமைச்சரவையில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூம் விலகியதால் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விழாவில், ஜெய்சங்கர் அமைச்சராக பதவியேற்றார்.

1977-ம் ஆண்டு இந்தியன் ஃபாரின் சர்விஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர். அமெரிக்கா, சீனா, செக் குடியரசு போன்ற நாடுகளுக்கான இந்திய தூதராக பணியாற்றியிருக்கார். மோடியின் முந்தைய ஆட்சியில், ஜனவரி 2015 முதல் ஜனவர் 2018 வரை வெளியுறவுத்துறை செயலாளராக பதவி வகித்தவர்.

banner

Related Stories

Related Stories