தி.மு.க

முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து பாடல் இயற்றிய ரயில்வே டி.எஸ்.பி!

முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை பாராட்டி ரயில்வே டி.எஸ்.பி பாடல் ஒன்றினை இயற்றியுள்ளார்.

முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து பாடல் இயற்றிய ரயில்வே டி.எஸ்.பி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி அவரின் கடின உழைப்பை பாடலாக வடிவமைத்து ரயில்வே டி.எஸ்.பி பாடல் எழுதியுள்ளார்

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்த எழும்பூர் ரயில்வே துறையை சேர்ந்த DSP எட்வர்ட் மு.க.ஸ்டாலின் கடுமையான உழைப்பினால் தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்க இருப்பதை பாராட்டும் வகையிலும் போற்றும் வகையிலும் பாடல் எழுதி அவருடைய நண்பர் தியாகராஜனுடன் இசையமைத்து வெளியிட்டுள்ளார். இந்தப் பாடல் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories