தி.மு.க

கலைஞரை எல்லாத் தரப்பினரும் விரும்பும் அதிசயம் எப்படி நிகழ்ந்தது? : லவ் யூ கலைஞரே!

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக அரசியல் வரலாற்றில் மிக அதிகமாக விமர்சிக்கப்பட்டவர் கலைஞர். அதே அளவுக்கு அனைத்து தரப்பினராலும் நேசிக்கப்பட்டவரும் கலைஞரே.

கலைஞர் அரசியல் களம் புகுந்த காலத்தில் வாழ்ந்த தலைமுறை கலைஞரை நேசிப்பதில் காரணங்கள் நிறைய இருக்கலாம். கலைஞர் ஆட்சிக்கு வந்த காலத்தில் உருவான தலைமுறையும், அவரை நினைவுகூர ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.

ஆனால், கலைஞரின் அரசியலோ, அவர் அரசியலுக்கு வந்த சூழலோ, அப்போதைய சமூகச் சிக்கல்களோ அறியாத இந்தத் தலைமுறை இளைஞர்களும் அவர் வசம் கவரப்பட்டிருப்பதுதான் ஆச்சரியம். எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம்? - விளக்குகிறது இந்தத் தொகுப்பு!

banner