தி.மு.க

‘கலைஞர் நாடு’ : பல மாநிலங்களுக்கும் முன்னோடியான தமிழ்நாடு Model! 

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இரண்டு நூற்றாண்டுகளிலும் தடம் பதித்த இணையற்ற தலைவரான கலைஞர், தமிழுக்கும், தமிழர்களுக்கும் அளித்த பெருங்கொடைகள் ஏராளம். சிறு வயது முதல் தமிழ்ச் சமூகத்திற்கு எது வேண்டும் எனப் போராடினாரோ, ஆட்சிக்கு வந்தபிறகு அதற்கும் அதிகமாகச் செய்து கொடுத்திருக்கிறார் கலைஞர்.

மாணவர்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முதியவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரின் நலனையும் கருத்தில்கொண்டு அவர் கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தும் பல மாநிலங்களுக்கும் முன்னோடி. தமிழ்நாடு எப்படி கலைஞர் நாடானது? - இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்...

banner