தி.மு.க

தி.மு.க பேரியக்கத்தின் ஒளிதரும் சூரியவிளக்கு : தந்தை கலைஞரும் தனயன் ஸ்டாலினும்!

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

75 ஆண்டுகளைக் கடந்து சுடர்விடும் பேரியக்கமாம் தி.மு.க-வுக்கு அடுத்த ஒளிதரும் சூரியக்கதிராக விளங்குகிறார் மு.க.ஸ்டாலின். தந்தை கலைஞரைப் போல தனயன் ஸ்டாலின் அனுபவித்த இன்னல்களும், போராட்டங்களும் எழுதினால் வெகு நீளம்.

எமர்ஜென்சி காலம் தொட்டு, இப்போது வரை தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்கொண்ட போராட்டங்கள்தான் எத்தனை எத்தனை? தந்தைக்கு மகனாக, தொண்டர்களுக்கு இயக்கத்தின் தலைவனாக அரும்பெரும் பணிகளைச் செய்வதையே சித்தமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார் மு.க.ஸ்டாலின். அதுகுறித்த சிறப்புத் தொகுப்பு இது...

banner