தி.மு.க

தலைவர் ஸ்டாலின் தன்னடக்கம் மிக்க ‘ஸ்டேட்ஸ்மேன்’!- முரசொலி தலையங்கம் 

தலைவர் ஸ்டாலின் தன்னடக்கம் மிக்க ‘ஸ்டேட்ஸ்மேன்’!- முரசொலி தலையங்கம் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சென்ற வார ஆங்கில நாளேடு ஒன்றில் 'கரையில் ஸ்டாலின்' என்ற தலைப்பில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றிய கட்டுரை வெளியானது. அதில் "மு.க.ஸ்டாலின் 'Statesman' ஆக வெளிபடுவாரா?" என்ற வினாவை எழுப்பியுள்ளது அந்தக் கட்டுரை. இதற்கு பதிலளித்துள்ள முரசொலி நாளேடு, அவர் ஒரு முழுமையான 'Statesman' என்பதற்கு உள்ள பல முக்கிய சான்றுகளை தலையங்கமாகத் தீட்டியுள்ளது.

banner

Related Stories

Related Stories