தி.மு.க

“தோல்விக்கான காரணத்தை ராகுலுக்கு வெளியே தேடவேண்டும்! ”- முரசொலி தலையங்கம்

“தோல்விக்கான காரணத்தை ராகுலுக்கு வெளியே தேடவேண்டும்! ”- முரசொலி தலையங்கம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை அடுத்து, காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலகப் போவதாக ராகுல் தெரிவித்திருந்தார். பலவீனத்தில் எதிராளி பலமும், பலனும் அடைந்ததை உணராமல் போனால் இழப்பு ராகுலுக்கானது மட்டுமல்ல. மோடி மீண்டும் பிரதமரானதற்கான காரணத்தை, ராகுலுக்கு வெளியில் தேட வேண்டும் என்று முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் விளக்கி கூறியுள்ளது.

banner

Related Stories

Related Stories