தி.மு.க

ஆதரவை இழந்த அ.தி.மு.க- ஆட்சியில் தொடரலாமா?- முரசொலி தலையங்கம் 

ஆதரவை இழந்த அ.தி.மு.க- ஆட்சியில் தொடரலாமா?- முரசொலி தலையங்கம் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வருவதில் ஒருபோதும் நாட்டம் கொள்ளமாட்டார் என முரசொலி நாளேடு தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. கலைஞரின் ஆட்சியை கவிழ்க்க எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தொடர்ந்து முயற்சித்ததைப் போன்று, மு.க.ஸ்டாலின் ஒருபோதும் ஆர்வம் காட்டமாட்டார். ஏனெனில் மிகப்பெரிய ஜனநாயகவாதியான கலைஞரின் அச்சுப்பிசகாத நகல் மு.க.ஸ்டாலின், என்ற முரசொலி நாளேட்டின் தலையங்கத்தை வீடியோ வடிவில் காணலாம்.

banner

Related Stories

Related Stories