தி.மு.க

மறு வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு கேட்டு தி.மு.க மனு !

மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு கேட்டு தி.மு.க சார்பில் மனு தமிழக தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது. 

மறு வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு கேட்டு தி.மு.க மனு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி தி.மு.க சட்டப்பிரிவு செயலாளர் கிரிராஜன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் மனு அளித்தார்.

திமுக சட்டப்பிரிவு செயலாளர் கிரிராஜன்
திமுக சட்டப்பிரிவு செயலாளர் கிரிராஜன்

மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கிரிராஜன், தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து தி.மு.க அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட 13 இடங்களில் மறு வாக்குப்பதிவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். "மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் கூடுதல் பார்வையாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்றும் பாதுகாப்புக்காக கூடுதல் துணை ராணுவப்படைகளை அழைக்க வேண்டும்" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories