சினிமா

ஒரே நாளில் 4 படங்கள்.. ஆகஸ்ட் 25-ல் திரையரங்கில் வெளியாகும் தமிழ் படங்கள் பட்டியல் இதோ !

ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஒரே நாளில் 4 படங்கள்.. ஆகஸ்ட் 25-ல் திரையரங்கில் வெளியாகும் தமிழ் படங்கள் பட்டியல் இதோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்த வாரம் நாளை (24-ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (25-ம் தேதி) திரையரங்கில் தமிழ் படங்கள் பட்டியல் :

ஒரே நாளில் 4 படங்கள்.. ஆகஸ்ட் 25-ல் திரையரங்கில் வெளியாகும் தமிழ் படங்கள் பட்டியல் இதோ !

=> கிங் ஆஃப் கோதா (King Of Kotha) :

துல்கர் சல்மான், ஐஸ்வர்ய லெ‌ஷ்மி, டான்சிங் ரோஸ் ஷபீர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம்தான் ‘கிங் ஆஃப் கோதா’. அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வரும் 24-ம் தேதி திரையரங்கில்வெளியாகவுள்ளது.

ஒரே நாளில் 4 படங்கள்.. ஆகஸ்ட் 25-ல் திரையரங்கில் வெளியாகும் தமிழ் படங்கள் பட்டியல் இதோ !

=> அடியே (Adiye) :

ஜி.வி.பிரகாஷ், கெளரி கிஷன், வெங்கட் பிரபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை விக்னேஷ் கார்திக் இயக்கியுள்ளார். மல்டி யுனிவர்ஸ், காதல் உள்ளிட்டவைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பேண்டஸி படமான இந்த் அப்படம் வரும் 25-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

ஒரே நாளில் 4 படங்கள்.. ஆகஸ்ட் 25-ல் திரையரங்கில் வெளியாகும் தமிழ் படங்கள் பட்டியல் இதோ !

=> பார்ட்னர் (Partner) :

ஆதி, ஹன்சிகா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் தான் ‘பார்ட்னர்’. மனோஜ் தாமோதரன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் 25-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

ஒரே நாளில் 4 படங்கள்.. ஆகஸ்ட் 25-ல் திரையரங்கில் வெளியாகும் தமிழ் படங்கள் பட்டியல் இதோ !

=> 3.6.9 :

பாக்கியராஜ், ரா வில்லன் PGS ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘3.6.9’ படத்தை சிவ மாதவ் என்பவர் இயக்கியுள்ளார். ‘81 minutes of uncut multi shots film’ என்ற பெருமை பெற்ற சையின்ஸ் பிக்‌ஷனாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் உலக ரெக்கார்ட் படமாக கருதப்படுகிறது. இந்த படம் வரும் 25-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

ஒரே நாளில் 4 படங்கள்.. ஆகஸ்ட் 25-ல் திரையரங்கில் வெளியாகும் தமிழ் படங்கள் பட்டியல் இதோ !

=> ஹர்காரா (Harkara) :

ராம் அருன் காஸ்ட்ரோ இயக்கத்தில், அவரும், காலி வெங்கட், பிச்சைக்காரன் மூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் தான் ‘ஹர்காரா’. இந்த படம் வரும் 25-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

banner

Related Stories

Related Stories