சினிமா

யாத்திசை, விருபாக்ஷா, Evil Dead: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை-இன்று வெளியாகியிருக்கும் 10 படங்கள் பட்டியல்

யாத்திசை, விருபாக்ஷா, Evil Dead: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை-இன்று வெளியாகியிருக்கும் 10 படங்கள் பட்டியல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போதுள்ள காலகட்டத்தில் பல்வேறு மொழிப்படங்களையும் மக்கள் ரசிக்கிறார்கள். உலகம் முழுக்க நாள்தோறும் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மொழியிலும் குறைந்தது ஒரு படமாவது வெளியாகும். அந்த வகையில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு ஒரு திரைப்படம் வெளியானால், கூடவே இன்னும் ஒரு படமாவது வெளியாகும்.

அந்த வகையில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் கோலிவுட், டோலிவுட், மோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் படங்களின் பட்டியலை இதில் பார்க்கலாம்.

யாத்திசை, விருபாக்ஷா, Evil Dead: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை-இன்று வெளியாகியிருக்கும் 10 படங்கள் பட்டியல்

>> யாத்திசை (தமிழ்) :

தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், சுபத்ரா, சக்தி மித்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் 'யாத்திசை'. ஏப்ரல் 21 (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

யாத்திசை, விருபாக்ஷா, Evil Dead: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை-இன்று வெளியாகியிருக்கும் 10 படங்கள் பட்டியல்

>> தமிழரசன் (தமிழ்) :

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் 21 (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

யாத்திசை, விருபாக்ஷா, Evil Dead: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை-இன்று வெளியாகியிருக்கும் 10 படங்கள் பட்டியல்

>> ஜம்பு மகரிஷி (தமிழ்) :

திருச்சி அருகே திருவானை காவலில் ஜீவசமாதி அடைந்த ஜம்பு மகரிஷியின் உண்மை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம்தான் 'ஜம்பு மகரிஷி'. இந்த படத்தை புதுமுக இயக்குநர் பாலாஜி எழுதி, இயக்கி, நடித்துள்ளார். இந்த படத்தில் ராதாரவி, வாகை சந்திரசேகர், டெல்லி கணேஷ், நம்பிராஜ், மீரா கிருஷ்ணன், வையாபுரி, கராத்தே ராஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் 21 (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

யாத்திசை, விருபாக்ஷா, Evil Dead: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை-இன்று வெளியாகியிருக்கும் 10 படங்கள் பட்டியல்

>> மாவீரன் பிள்ளை (தமிழ்) :

கே.என்.ஆர் மூவிஸ் சார்பில் ராஜா தயாரித்து அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம்தான் 'மாவீரன் பிள்ளை'. மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 21 (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

யாத்திசை, விருபாக்ஷா, Evil Dead: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை-இன்று வெளியாகியிருக்கும் 10 படங்கள் பட்டியல்

>> யானை முகத்தான் (தமிழ்) :

யோகி பாபு, ஊர்வசி, கருணாகரன், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ரெஜிஷ் மிதிலா இயக்கியுள்ளார். இந்த படம் ஏப்ரல் 21 (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

யாத்திசை, விருபாக்ஷா, Evil Dead: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை-இன்று வெளியாகியிருக்கும் 10 படங்கள் பட்டியல்

>> தெய்வ மச்சான் (தமிழ்) :

விமல், வேல ராமமூர்த்தி, `ஆடுகளம்' நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கியுள்ளார். இந்த படம் ஏப்ரல் 21 (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

யாத்திசை, விருபாக்ஷா, Evil Dead: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை-இன்று வெளியாகியிருக்கும் 10 படங்கள் பட்டியல்

>> விருப்பாக்ஷ (தெலுங்கு - பான் இந்தியா) :

கார்த்திக் தண்டு இயக்கத்தில் சாய் தரம் தேஜ், சம்யுக்தா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மோஹஜிகளில் உருவாகியுள்ளது. இந்த படம் ஏப்ரல் 21 (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

யாத்திசை, விருபாக்ஷா, Evil Dead: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை-இன்று வெளியாகியிருக்கும் 10 படங்கள் பட்டியல்

>> Ayalvaashi (மலையாளம்) :

இர்ஷாத் பராரி இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், லிஜோ மோல் ஜோஸ், நிகிலா விமல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள திரைப்படம் `Ayalvaashi'. இந்த படம் ஏப்ரல் 21 (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

யாத்திசை, விருபாக்ஷா, Evil Dead: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை-இன்று வெளியாகியிருக்கும் 10 படங்கள் பட்டியல்

>> Kisi Ka Bhai Kisi Ki Jaan (இந்தி) :

அஜித்தின் 'வீரம்' படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சல்மான் கான், பூஜா ஹெக்டே, தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் டகுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஃபர்ஹாத் சம்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஏப்ரல் 21 (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

யாத்திசை, விருபாக்ஷா, Evil Dead: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை-இன்று வெளியாகியிருக்கும் 10 படங்கள் பட்டியல்

>> Evil Dead Rise (ஆங்கிலம்) :

லீ க்ரோனின் இயக்கத்தில் மீராபாய் பீஸ், ரிச்சர்ட் க்ரூச்லி, அன்னா-மேரி தாமஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழி திரைப்படம் 'Evil Dead Rise'. இந்த படம் ஏப்ரல் 21 (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories