சினிமா

‘கொலைகாரன்’ படத்தின் டிரைலர் வெளீயீடு !

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் கொலைகாரன் டிரைலர் வெளியாகி உள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன், விஜய் ஆண்டனி, ஆஷிமா நார்வால், சீதா, சத்யன், மயில்சாமி, ஜான் விஜய் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கொலைகாரன். மே மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

banner