Viral
“இங்க பாருங்க இது விசித்திரமா இருக்கு” : யோகி ஆதித்யநாத் Be like in தமிழ்நாடு - இணையத்தை கலக்கும் மீம்ஸ்!
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன், விருதுநகரில் போட்டியிடும் பாண்டுரங்கன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக இன்று தமிழகம் வந்துள்ள உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்து நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் மீம்ஸ்களை பதிவிட்டுள்ளது வைரலாகியுள்ளது.
சில மீம்ஸ்களின் தொகுப்பு இங்கே:-
Also Read
-
ரூ.74.70 கோடியில் சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கூடம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
சென்னையின் கலாச்சாரச் சின்னம் : புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“எந்த பாசிச சக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது” : கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“எங்களுக்கு யாரைக் கண்டும் எந்த பயமும் கிடையாது” : கனிமொழி எம்.பி அதிரடி!
-
“திராவிட மாடலின் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!