Viral
திருமணம் A-Z | இது திருமணங்கள் உருவாகும் கதை | டும் டும் டும்
திருமணம் என்பது இரு மனங்களை இணைக்கும் ஆயிரம் காலத்து பந்தம். அப்படிப்பட்ட சிறப்புமிக்க நாளின், நாயகன்-நாயகியான மணமக்களுக்குத் தேவையான A டு Z விஷயங்களை உங்கள் கண்முன் தருவதே “டும் டும் டும்” நிகழ்ச்சி - இது திருமணங்கள் உருவாகும் கதை.
திருமணம் என்பது இருமனங்கள் சேர்கின்றன என்பதையும் தாண்டி இரு குடும்பங்கள் இணையும் பெரும் விழா. சொந்த பந்தங்கள் சேரும் அந்த விழாவை வெகு விமரிசையாக நடத்தவேண்டும் எனும் ஆசை எல்லோருக்குமே இருக்கும். அந்த விருப்பத்தை நாம் நினைத்தது போலவே சிறப்பாக நடத்தித்தருவதில் வெடிங் பிளானர்களுக்கு முக்கியப் பங்குண்டு.
அப்படி, கிரியேட்டிவாக திருமணங்கள் செய்து பலருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறார் Red Threat Event-ன் Wedding Planner ஜெனி. அவர் நடத்திய ஒரு திருமண நிகழ்வுக்கான ஏற்பாடுகளைத்தான் இந்த ‘டும் டும் டும்’ நிகழ்ச்சியில் பார்க்க இருக்கிறோம்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!