Videos
தனியாருக்கு தாரைவார்க்கப்படும் சேலம் உருக்காலை!
ஒரு நாட்டின் தயாரிப்பு என்பது, லாப நோக்கங்களுக்காக மட்டுமே அல்லாமல் பொதுமக்களுக்கு பயனளிப்பதாக இருக்கவேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டதே ‘பொதுத்துறை நிறுவனங்கள்’. அப்படி மக்களுக்கு பயனளிக்கும் பெரும்பான்மையான அரசு பொதுத்துறை நிறுவனங்களை, தனியாருக்கு ஏலம் போட்டு விற்பதிலேயே குறியாக இருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு.
ஏற்கனவே ரயில்வே, BSNL உள்ளிட்டவைகள் தனியார்மயமாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், சேலம் உருக்காலையும் தனியாருக்கு மாற்றப்படும் ஆபத்தில் உள்ளது. இதன் பின்னணியில் இருக்கும் பா.ஜ.க அரசின் உண்மையான நோக்கங்களை துல்லியமாக விளக்குகிறது இந்தத் தொகுப்பு.
Also Read
-
“கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் வந்தது... ஆனால் இந்த ஆண்டு?” - விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!
-
காவிரி விவகாரம்.. முதலமைச்சர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது?- முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி!
-
“விவசாயிகளுக்காக தஞ்சையில் திரண்ட கழகம்.. கோரிக்கை நிறைவேறாவிட்டால்” : மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
‘இதுவே தி.மு.க. ஆட்சியில் நடந்திருந்தால்...?’ : தவெக-வின் அட்டூழியத்தை அடுக்கி கேள்வி எழுப்பிய முரசொலி!
-
“முதல்வர் விஜய்க்கு ஏன் ஈகோ.. அமைச்சர் நிர்மல்குமார் திமுக-வைப் பற்றி பேசினால்”: எச்சரித்த பரந்தாமன்!