Tamilnadu
சென்னையில் ரூ.2,858 கோடி செலவில், உலகளாவிய மையம்! : சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பித்தது Saint Gobain!
சென்னை, ஒரகடம் சிப்காட் தொழில் பூங்காவில் ரூ. 2,858 கோடி செலவில் உலகளாவிய மையம் (global complex) அமைக்க சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பித்தது செயிண்ட் கோபைன் நிறுவனம்.
சுமார் 127 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள தொழிற்சாலை மூலம் சுமார் 1,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உலகளாவிய மையத்தில் Glasswool, Gypsum Plasterboards, Plasters, Acoustic Ceilings, Float Glass, Solar Glass, Adhesives, Sealants, Mortars ஆகியவைகள் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த மையத்திற்கான அடிக்கல் நாட்டிய நிலையில், உலகளாவிய மையத்திற்கான வேலை மும்முரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”கொளத்தூரின் ஒவ்வொரு தெருவிலும் நான் உருவாக்கிய திட்டங்கள்”- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
’அழக்கூடாது’... கொளத்தூர் மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்!
-
2026 சட்டமன்ற தேர்தல் : 11 ஆவது தோல்வி - 16 தொகுதிகளில் டெபாசிட் இழந்த அ.தி.மு.க!
-
“நெருப்பாற்றில் நீந்தி மீண்டெழுபவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்” : தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி!
-
“பிரெடரிக் ஏங்கல்ஸ் இல்லாவிட்டால் மார்க்சியம் உருவாகியிருக்குமா?” : கலைஞர் எழுதிய சுவாரஸ்ய கடிதம் !