Tamilnadu
போட்டியிட்ட 21 இடங்களிலும் அமோக வெற்றி.. மேயர் இருக்கைகளை அலங்கரித்த தி.மு.க-வினர் - குவியும் பாராட்டு !
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக் கான மேயர், துணை மேயர்; நகராட்சித் தலைவர், துணைத் தலைவர்; பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. அதன்படி இன்று நடந்த மறைமுக தேர்தலில், தமிழ்நாடு முழுவதும் மேயர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகிகள் பதவியேற்றனர்.!
மேயர்கள் தேர்வு விவரம்!
1. சென்னை மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் ஆர்.பிரியா போட்டியின்றி தேர்வு.
2. தாம்பரம் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் வசந்தகுமாரி கமலகண்ணன் போட்டியின்றி தேர்வு!
3. திண்டுக்கல் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் இளமதி போட்டியின்றி தேர்வு!
4. திருப்பூர் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் ந.தினேஷ்குமார் போட்டியின்றி தேர்வு!
5. தூத்துக்குடி மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் என்.பி ஜெகன் போட்டியின்றி தேர்வு!
6. சேலம் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் ஏ.ராமச்சந்திரன் போட்டியின்றி தேர்வு!
7. கரூர் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் கவிதா கணேசன் போட்டியின்றி தேர்வு!
8. வேலூர் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் சுஜாதா அனந்தகுமார் போட்டியின்றி தேர்வு!
9. கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் அனந்தகுமார் போட்டியின்றி தேர்வு. கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயரானார் ஆட்டோ ஓட்டுநர் சரவணன்!
10. ஆவடி மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் ஜி. உதயகுமார் போட்டியின்றி தேர்வு!
11. கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் கல்பனா போட்டியின்றி தேர்வு!
12 . திருச்சி மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் மு.அன்பழகன் போட்டியின்றி தேர்வு!
13 . காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் மகாலட்சுமி யுவராஜ் போட்டியின்றி தேர்வு!
14. கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் சுந்தரி வெற்றி!
15. தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் சண். இராமநாதன் போட்டியின்றி தேர்வு!
16. ஓசூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் எஸ்.ஏ.சத்தியா வெற்றி!
17. சிவகாசி மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் சங்கீதா இன்பம் போட்டியின்றி தேர்வு!
18. நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் மகேஷ் வெற்றி!
19. மதுரை மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் இந்திராணி போட்டியின்றி தேர்வு!
20. ஈரோடு மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் நாகரத்தினம் போட்டியின்றி தேர்வு!
21. நெல்லை மாநகராட்சி மேயராக தி.மு.க வேட்பாளர் பி.எம். சரவணன் போட்டியின்றி தேர்வு!
Also Read
-
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஆல்ரவுண்டர்... அணி நிர்வாகம் இவரைத்தான் தேர்ந்தெடுத்துள்ளதா?
-
50 திருநங்கையர்களுக்கு ஊர்க்காவல்படை உறுப்பினர் நியமன ஆணை! : முதலமைச்சர் வழங்கினார்!
-
முதலமைச்சருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த விவசாய பெருமக்கள்! : முழு விவரம் உள்ளே!
-
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம் : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
2025 ஆம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுகள் 3 பேருக்கு அறிவிப்பு : யார் அவர்கள்?