Tamilnadu
மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - புகைப்படங்கள்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினர். மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது மனைவியுடன் சென்று வாக்களித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் அனைவரும் தவறாது தத்தம் ஜனநாயக கடமையை ஆற்றவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Also Read
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!
-
முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்
-
61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!