Tamilnadu
“பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருட்கள்” : கண்காட்சியை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை கலைவாணர் அரங்கத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை சார்பில் நடைபெற்ற ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு இயக்க நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!