Tamilnadu
”பருவமழை பாதிப்பு; 200 மருத்துவ முகாம்களை தொடக்கி வைத்தார் முதலமைச்சர்” - புகைப்படத் தொகுப்பு!
வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்போடு மாநகராட்சியில் கூடுதலாக 200 மருத்துவ முகாம்களை தொடங்குவதன் அடையாளமாக, சென்னை, தேனாம்பேட்டை, ஆஸ்டின் நகரில் மருத்துவ முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் செங்கல்பட்டு மாவட்டம் பள்ளிக்கரணை ரேடியல் ரோடு, நாராயணபுரம் ஏரியில் மேற்கொள்ளப்பட்டுவரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனிடையே ஏரியை பார்வையிடச் செல்லும் வழியில் தேநீர் கடையில் மக்கள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!