Tamilnadu
“உங்களுக்கு நான் இருக்கேன்” : இலங்கைத் தமிழர்களின் தேவைகளை கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 220 இலங்கை தமிழர் குடும்பங்கள் உட்பட 3,510 பேருக்கு குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டி வைத்தார். பின்னர், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை ஆய்வு செய்து அங்கு வசிக்கும் மக்களின் தேவைகளைக் கேட்டறிந்தார்.
Also Read
-
“தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாடு மக்களை கூட்டினால் தி.மு.க!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தந்தை பெரியார் பிறந்தநாள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்பு !
-
எதிர்தரப்பு வாதங்களை கேட்காமலே அதானிக்கு ஆதரவாக வெளியான தீர்ப்பு... அதிர்ச்சி அளித்த நீதிபதிகள் !
-
“பச்சை, மஞ்சள் கலர் பஸ்ல யாரு வந்தாலும், கடைசியா பிங்க் கலர் பஸ்தான் ஜெயிக்கும்” - துணை முதலமைச்சர் கலகல!
-
என்றென்றும் ஒலிக்கும் குரல்... அன்றும்.. இன்றும்... என்றும் பெரியார்! - #HBDPeriyar147 !