Tamilnadu
குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க வழிவகுக்காமல் டெல்டா விவசாயிகளை கைவிரித்த அ.தி.மு.க அரசு!
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே கடந்த 7 ஆண்டுகளாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படவில்லை
இந்த ஆண்டாவது, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா என்று எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விட முடியாது என பேசியுள்ளார்
குறுவை சாகுபடிக்காக தண்ணீரை திறக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் ஒவ்வொரு ஆண்டும், மெத்தமனமாக செயல்படும் அதிமுக அரசு. இந்த ஆண்டும் கைவிரித்திருப்பது டெல்டா விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
Also Read
-
ரெய்டு மற்றுமொரு திசைதிருப்பும் அரசியல் : த.வெ.க அரசுக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
3 நாள் விடுமுறை - கூடுதல் பேருந்துகளை விட வேண்டும் என்ற அறிவு கூட இல்லாத சேடிஸ்ட் த.வெ.க அரசு!
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!
-
“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!