Tamilnadu
ஹைட்ரோகார்பன் திட்டத்தால் தமிழக நிலங்கள் பாழ்படும்-பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எச்சரிக்கை!
சென்னையில் கலைஞர் செய்திகளுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கினைப்பாளர் சுந்தர்ராஜன் பிரத்யேக பேட்டியளித்தார்.
அப்போது அவர், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான நிலையில் இருக்கும் போது மத்திய பிஜேபி அரசோடு கூட்டனியில் இருக்கும் அதிமுக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் நீட்டிவருவதாக தெரிவித்த அவர், இந்த ஆய்வானது உறுதி செய்யப்பட்டால் மேலும் தமிழக நிலங்கள் பாழ்படும் என்றும், நிலநடுக்கத்துக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.
Also Read
-
“தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்தவர் சாலமன் பாப்பையா” : மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
இம்மானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மனசாட்சியற்ற – சந்தர்ப்பவாத – கல்லாப்பெட்டி கூட்டணி : விஜய்யின் முகத்திரையைக் கிழித்த முரசொலி!
-
போராளிக்கான தழும்பு...! விஜய்யின் 'மிசா' குறித்த விமர்சனத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி
-
நடிக்காதே நயவஞ்சகா...! விஜய் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் : முரசொலி ஆவேசம்!