Tamilnadu
சென்னையில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் ஆர்பாட்டம்!
25 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சமிபத்தில் நஷ்டத்தில் உள்ளதாக கூறி விமானசேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.இதனால் விமானங்கள் இயங்கவில்லை. அதனால் நாடு முழுவம் விமானிகள், பணிப்பெண்கள், பொறியளர்கள் உள்ளிட்ட 25 ஆயிரம் ஊழியர்கள் அவர்கள் குடும்பத்தினர் உள்ளிட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் பணிபுரியும் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் 100 க்கும் மேற்பட்டவர்கள் சென்னை அடுத்த பல்லாவரத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதேபோல் மும்பை மற்றும் நாட்டின் பல இடங்களில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!