Politics
‘சிறுபான்மையினருக்கு இலங்கை அரசில் நம்பிக்கை இல்லை’- சம்பந்தன் பேட்டி
உள்நாட்டு போர் முடிவிற்கு வந்தவுடன் இலங்கை தமிழர்களின் நலன் பாதுகாக்கப்படும் என இந்திய அரசிடம் கொடுத்த வாக்குறுதியை இலங்கை மீறி வருகிறது. இங்கு சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால் இந்தியாவிற்கு பெரும் ஆபத்து சூழ்ந்துள்ளது.
இப்பிரச்சனைகளில் இந்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என இலங்கையின் முன்னாள் எதிர்கட்சித்தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான திரு. சம்பந்தன் நமது கலைஞர் தொலைக்காட்சியின் பிரத்யேக நேர்காணலில் கூறியுள்ளார்.
Also Read
-
TARGET செய்யும் தவெக அரசு? : “Mental Torture பண்ணாதீங்க..” - கண்ணீருடன் VIDEO வெளியிட்ட மாணவர் பாரதிதாசன்
-
“தி.மு.க படிக்க வைக்கும்” : மாணவர் பாரதிதாசனுக்காக குரல் கொடுத்த மு.க.ஸ்டாலின்!
-
சமூகநீதி நாளில் சமூக அநீதி : மாணவர் பாரதிதாசனுக்கு நெருக்கடி தருவது கேவலத்தின் உச்சம் - உதயநிதி ஆவேசம்!
-
லண்டன் பயணம் : செய்தியாளர்களைச் சந்திக்காமல் சென்ற முதலமைச்சர் விஜய்!
-
மும்மொழி திட்டத்தைக் கைவிட வேண்டும் : ஒன்றிய அரசுக்கு, உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது என்ன?