murasoli thalayangam
“முறையாக தேர்தல் நடத்தக் கோருவதற்குப் பெயர் அச்சமா?” - முரசொலி தலையங்கம்
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதற்கு தி.மு.கவிற்கு தில் இருக்கிறதா? என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார்.
இதற்கு, கடந்த 3 ஆண்டு காலமாக தேர்தலை நடத்தாமல், காலம் கடத்திவிட்டு, நீதிமன்றங்கள் தலையீட்டால் அவரச அவசரமாக தேர்தலை நடத்தும் மண்புழு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தில் பற்றி பேசலாமா என முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், தி.மு.க தேர்தல் நடத்துவதை தடுக்கப் பார்க்கவில்லை, முறையாக நடத்தப்பார்க்கிறது என எடப்பாடி பழனிச்சாமி பேசியதற்கு இன்றைய முரசொலி தலையங்கம் பதிலடி கொடுத்துள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!