murasoli thalayangam
புழல் ஏரியை ஆக்கிரமித்து மக்களை மேன்மேலும் துன்பத்தில் தள்ளும் அ.தி.மு.க! - முரசொலி தலையங்கம்
எடப்பாடி பழனிசாமி ஒருபுறம் வடகிழக்குப் பருவமழை நீரை நீர்நிலைகளில் சேமிக்க வேண்டும் என்று யோசனை கூறிவிட்டு, மறுபுறம் புழல் ஏரியின் ஒரு பகுதியான அம்பத்தூர் ஏரியின் 54 ஏக்கரை சிட்கோவுக்கு வழங்குவது சரியல்ல என முரசொலி கூறியுள்ளது.
சென்னை மாநகருக்குள் இருக்கும் குறைவான பரப்பளவுகளைக் கொண்ட 210 ஏரிகளை பராமரிக்கும் பொறுப்பைக் கூட பார்க்காமல் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்திருக்கிறது அ.தி.மு.க அரசு. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் குறித்த நீதிமன்றத்தின் கேள்விக்கும் எடப்பாடி அரசு இதுவரை பதிலளிக்கவில்லை.
ஏற்கனவே சென்னை மக்கள் வறட்சி ஏற்படும் காலங்களில் குடிநீருக்கு தவித்து வரும் வேளையில், புழல் ஏரியின் பரப்பளவின் ஒரு பகுதியை அரசே ஆக்கிரமிப்பு செய்வது மக்களை மேலும் துன்பப்படுத்த மட்டுமே உதவும் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!