murasoli thalayangam
அப்பாவி மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளின் ஆட்சி! - முரசொலி தலையங்கம்
இன்றைய மத்திய, மாநில அரசுகள் அப்பாவி மக்களின் உடலில் ‘அட்டை’களைப் போல் ஒட்டிக்கொண்டு ரத்தத்தை எலும்புவரை ஊடுருவி உறிஞ்சுகின்றன என்பதற்கு உதாரணம் தான் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை’ திட்டம்.
எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சியால் நடக்கும் ஆட்சியில், காமராசர் பெயரைக் கெடுக்க அவர் பெயரை தாங்கிய ஒரு அமைச்சர் டெல்லிக்கு போய் ‘ஒரே ரேஷன் அட்டை’க்கு தமிழகத்தின் சார்பாக தலையாட்டி விட்டு வந்திருக்கிறார்.
இது மக்களாட்சி அல்ல 30 மந்திரிகளுக்காக மட்டுமே நடக்கும் ஆட்சி, என மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் ஆட்சியாளர்களின் இந்த நடவடிக்கையை முரசொலி நாளேடு வன்மையாக கண்டித்துள்ளது.
Also Read
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!