murasoli thalayangam
என்ன செய்யப்போகிறார் புதிய சபாநாயகர் ? - முரசொலி தலையங்கம்
மக்களவை சபை தலைவரான ஓம் பிர்லா, முதல்நாள் நாடாளுமன்ற சபையை இப்படி இறுக்கமாக நடத்தாமல் இன்னும் பக்குவமாக கையாண்டிருந்தால் அது தவறில்லை என்பதை முரசொலி குறிப்பிட்டுள்ளது. ‘இதே இறுக்கமான நிலையை சபை தலைவர், பா.ஜ.க உறுப்பினர்களிடம் எப்படி காட்டப்போகிறார் என்பதை நாம் பார்க்கத்தான் போகிறோம்’ என்றும் முரசொலி நாளேடு இன்றைய தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
செவிலியர்களின் உண்மைக் கண்ணீரைத் துடைக்க மறுப்பது ஏன்? : விஜய்க்கு எதிர்க்கட்சி தலைவைர் உதயநிதி கேள்வி!
-
🔴LIVE UPDATES: இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் - வாக்குச்சாவடியில் முறைகேடு செய்யும் தவெக!
-
“செவிலியர்கள் முதுகில் குத்தும் த.வெ.க. அரசு” : தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
“நாளுக்கு நாள் அதிரித்து வரும் தூய சக்தியின் துர்நாற்றம்” : வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!
-
“விஜயால் முருங்கைக்காய் மட்டும்தான் பறிக்க முடியும்” : ஆர்.எஸ்.பாரதி விளாசல்!