murasoli thalayangam

இரட்டை ஆட்சியும் இரட்டை இலை ஆட்சியும்! - முரசொலி தலையங்கம் 

‘இரட்டையாட்சியை விடக் கேவலமானது இந்த இரட்டையிலை ஆட்சி!’ என்பதை அ.தி.மு.க நாளுக்கு நாள் நிரூபித்து வருகிறது என்று முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.