India
முதல்வர் மு.க.ஸ்டாலினின் இன்றைய டெல்லி விசிட்: நிர்மலா சீதாராமனுக்கு பொருநை நாகரிகம் புத்தகம் பரிசளிப்பு!
டெல்லிக்கு சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்துள்ளார். மேலும் அவருக்கு பொருநை ஆற்றங்கரை நாகரிகம் தொடர்பான புத்தகத்தையும் முதலமைச்சர் பரிசளித்தார்.
Also Read
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !