India
பாம்பைக் கண்டால் புலியும் நடுங்கும் : மலைப்பாம்பைக் கண்டு அஞ்சிய புலி! (Video)
கர்நாடக மாநிலம், நாகர்ஹோல் வனப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், புலி ஒன்று செல்லும் பாதையில் கிடந்த மலைப்பாம்பைக் கண்டு அஞ்சுகிறது. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள், புலியுமா நடுங்கும் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!