India
ஃபானி புயல் எதிரொலி : ஒடிசாவில் நீட் தேர்வு ஒத்திவைப்பு !
ஃபானி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் ஒடிசாவில் நீட் தேர்வை ஒத்திவைக்க ஒடிசா மாநில தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று ஒடிசா மாநில அரசு தேசிய தேர்வு முகமையிடம் நீட் தேர்வை ஒத்திவைக்க வலியுறுத்தியது. இதன் கோரிக்கையால் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
மறு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. ஒடிசா தவிர பிற அனைத்து மாநிலங்களிலும் நாளை திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளது.
Also Read
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? : ஏன் எற்றப்படுகிறது- எதை உணர்த்துகிறது!